Navi navizhum Kavi
"Life will be so beautiful when u make it with love"
Saturday, October 16, 2010
காதல்
என் விழி நோக்கிய அவள் விழியில்
'நாணம்' கண்டேன் ..
பிறகு தான் பெண்ணென்ற ஒருவளைக் கண்ட
பெருமிதம் கொண்டேன்..
(
பெண்ணிடம் நாணம் காண்பது தற்பொழுது அரிது என்பதால் .....
)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment