Saturday, October 16, 2010

தாக்கம்:

காதலினால் அடைந்த துன்பத்தை நினைத்து
கண்ணீரால் தாரை விட்டது,
தாளில் என் மைப்பேனா...
கவிதை வரிகளாய்...

No comments:

Post a Comment