Saturday, October 16, 2010

சுவைத்த இதழ்...

பருகிய நீரும் பாசத்துடன் கேட்டது,
உன்னிதழ் சுவைத்த செவ்விதழ் எது என்று...
செம்மொழியாகிய செந்தமிழ் என்றேன் பூரிப்புடன்...

No comments:

Post a Comment