Saturday, October 16, 2010

பயம்...

என்னவளை  நினைத்து  கவிதை  எழுத  முயன்றதில்லை...
ஏனென்றால்,
அவளும்  கற்பனையாகி விடுவாளோ  என்று ...

No comments:

Post a Comment