Saturday, October 16, 2010

வழியில் ஒரு காட்சி ...

அகராதியைப் பார்த்தேன்,
    அர்த்தமும் இருந்தது...
அவளைப் பார்த்தேன்,
    அகராதி(ஆணவம்) மட்டுமே இருந்தது...

No comments:

Post a Comment